இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிய இந்திய மீனவர்களுக்கு நேர்ந்த நிலை

- Advertisement -

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தக் குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் 9 பேர், கடற்படையினரால், இன்று (10) அதிகாலை 3.30 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து இழுவைப் படகொன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles