தனது செல்ல மகளுக்கு பெயர் சூட்டிய அனுஷ்கா- கோஹ்லி தம்பதியினர்: பெயர் என்ன தெரியுமா?

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதியினர் தங்கள் மகளுக்கு ”வாமிகா” என்று பெயர் சூட்டியுள்ளனர்.

காதல் திருமணம் செய்து கொண்ட இத்தம்பதியினருக்கு கடந்த மாதம் 11ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதனை கோஹ்லியே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், மேலும் தங்களுடைய மகள் தொடர்பான எந்தவொரு விஷயத்தையும் பகிரவேண்டாம் எனவும் மீடியாக்களை கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களுடைய செல்ல மகளை கொஞ்சும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தங்கள் மகளுக்கு ”வாமிகா” என பெயர் சூட்டியுள்ளார்களாம், இதை அனுஷ்கா இன்ஸ்டாவில் பதிவாக வெளியிட வைரலாகிவருகிறது.

ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles