பி பி சி க்கு தமது நாட்டிற்குள் தடை விதித்தது சீனா!

- Advertisement -

பி பி சி செய்திச் சேவைக்கு தமது நாட்டிற்குள் தடை செய்ய சீன ஒலிபரப்பு ஒழுங்குப்படுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் உலக தொலைக்காட்சி சேவையை பிரித்தானியா கடந்த வாரம் தமது நாட்டிற்குள் ஒளிபரப்ப தடை விதித்துள்ள பின்னணியிலேயே, பி பி சி உலக சேவைக்கு சீனா தமது நாட்டிற்குள் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பி பி சி உலக சேவை தொலைக்காட்சி மற்றும் வானொலி விதிமுறைகளை மீறியுள்ளதாக குற்றஞ்சுமத்தியே, சீனா இந்த தடையை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீன அதிகாரிகளின் தீர்மானத்தை எண்ணி கவலையடைவதாக பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles