உலகிலேயே முதன்முறையாக படம் பிடிக்கப்பட்ட மஞ்சள் நிற பென்குவின்!

- Advertisement -

உலகிலேயே முதன்முறையாக முழுவதும் மஞ்சள் நிறத்தினாலான பென்குவின் ஒன்று படம் பிடிக்கப்பட்டுள்ளது.

அண்டார்க்டிக்கா அருகில் உள்ள தெற்கு ஜோர்ஜியா கடல் பகுதியில் பறவைகள் ஆய்வாளர் ஒருவர் தனது ஆவணப்படத்தை எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கு முழுவதும் மஞ்சள் நிறத்தினாலான பென்குவின் ஒன்றைக் கண்டார்.

அத்துடன் அதனுடன் வழக்கமான நிறத்தில் உள்ள எம்பரர் பெங்குவின் ஒன்றும் உலா வருவதைக் கண்ட அவர் இரண்டையும் புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்நிலையில் ஏனைய உயிரினங்களில் அல்பினோ எனப்படும் வெள்ளை நிறமிகள் இருப்பதைப் போல முதன்முதலாக பென்குவினிலும் பார்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles