சரத் வீரசேகர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

- Advertisement -

இலங்கை பொலிஸாருக்கு தமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதற்காக போதுமானளவு வாகனங்கள் இன்மை பெரும் குறையாக உள்ளது.

இதற்கு துரித தீர்வாக 2,000 ஆட்டோக்களை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வரசேகர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாடளாவிய ரீதியில் சட்ட அமுலாக்கல் மற்றும் சட்ட ஒழுங்குகளைப் பாதுகாப்பதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள பிரதான நிறுவனமான இலங்கை பொலிஸாருக்கு இது பயனுள்ளதாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles