Thamizhini

37 POSTS0 COMMENTS

வேகமாக பரவும் கொரோனா : சளி, காய்ச்சல், இருமல், சுவையின்மை ஏற்படுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

அறிவுறுத்தல்.. நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் சளி, காய்ச்சல், இருமல், சுவையின்மை போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் முதல் நடவடிக்கையாக தம்மை சுய தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது....

முல்லைத்தீவில் பிடுங்கியெறியப்பட்ட சூலம்! இராணுவம் சூழ புத்தர் சிலையை நிறுவிய அமைச்சர்

தமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள் காணிகள், உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு படலைக்கல்லு பகுதி ஆகிய இடங்களில் இராணுவத்தின் அனுசரணையுடன்...

யுக்ரைன் சுற்றுலா பயணிகள் சீகிரியாவிற்கு: இராணுவத்தினர் பூரண பாதுகாப்பு

இலங்கைக்கு வருகை தந்த யுக்ரைன் சுற்றுலா பயணிகள் 45 பேர் இன்று (18) சீகிரியாவிற்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மத்திய கலாச்சார நிதியத்தின் சீகிரியா களஞ்சியசாலை, நீர் பூங்கா...

பூநகரியில் பட்டப்பகலில் குடும்ப பெண் வெட்டிக் கொலை

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தெளிகரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து...

கட்டி வைத்து நாள் முழுவதும் அடித்தார்கள்! முகத்தில் தொடர்ந்து குத்தினார்கள்!! ஆற்றில் வீசியெறிந்தார்கள்!!

தங்களது மாடுகளை தேடிச் சென்ற தமிழ் பண்ணையாளர்கள் மீது சிங்களவர்கள் மிக மோசமாக தாக்கியதுடன் அவர்களை பிடித்து கட்டி வைத்து நாள் முழுவதும் தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தற்பொழுது வெளிச்சத்துக்கு...

தங்க பூமியாகும் இலங்கை! பூமியின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் தங்கம் கண்டுபிடிப்பு

இலங்கையில் நான்கு இடங்களில் தங்கம் புதைந்திருப்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேராதெனிய பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனரத்ன இதை குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சேருவில பகுதியில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது அதற்கு மேலதிகமாக 4 இடங்களில்...

சுங்கத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட மோட்டார் வாகனங்கள்!

மின்சார உதிரிப்பாகங்கள் என்று அறிவித்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 12 மோட்டார் வாகனங்கள் சுங்கத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் பெறுமதி ஐந்து கோடியே ஐம்பது லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. 12,140 கிலோ கிராம் எடை...

கடும் அதிருப்தியில் ஜனாதிபதி! அடுத்த சில தினங்களில் வருகிறது மாற்றம்?

அமைச்சு பதவிகளில் நியமிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட துறைகளில் கடந்த சில மாதங்களாக ஒரு சிலர் மாத்திரமே திருப்தியடைய கூடிய பணிகளை செய்துள்ளதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதி கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கொழும்புத் தகவல்கள்...

Stay Connected

22,255FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles