Thamizhini

37 POSTS0 COMMENTS

விமானச் சிதைவுகள், உடற்பாகங்கள் மீட்பு! ஆழ் கடலில் கறுப்புப்பெட்டிகள்!

ஜாவா கடலில் வீழ்ந்த இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகள் மற்றும் மனித உடற்பாகங்கள் மீட்கப்பட்டுவருகின்றன. குழந்தை ஒன்றின் உள்ளாடை, விமானத்தின் சக்கரம் என்பன உட்பட ஐந்து பொதிகளில் சிதைவுகள், உடற்பாகங்கள் ஜக்கார்த்தாவின் பிரதான துறைமுகத்துக்கு எடுத்துவரப்பட்டுள்ளன...

காஷ்மீரில் முழங்கால் அளவு உறைபனியில் 4 மணி நேரம் கர்ப்பிணியை சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்..!!! குவியும் பாராட்டுக்கள்.

நம்மளுடைய ரியல் ஹீரோஸ் நம்ம நாட்டைக் காத்துக் கொண்டு இருக்கிற ராணுவ வீரர்கள் தாங்க இன்னைக்கு அவங்க உயிரைப் பற்றி கவலைப்படாமல் குடும்பத்தை பத்தி கவலைப்படாம நமது நாட்டைப் பற்றியும் நம்மளோட பாதுகாப்பு...

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிய இந்திய மீனவர்களுக்கு நேர்ந்த நிலை

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தக் குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் 9 பேர், கடற்படையினரால், இன்று (10) அதிகாலை 3.30 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது, கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து இழுவைப் படகொன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது

பராக்கிரம சமுத்திரத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு!

பொலன்னறுவை மாவட்டத்தில் இடைவிடாது பெய்யும் பலத்த மழைக் காரணமாக பராக்கிரம சமுத்திரத்தின் அனைத்து வான் கதவுகளும் (10) திறக்கப்பட்டுள்ளன. அனைத்து வான் கதவுகளும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாறு திறக்கப்படுவது இது முதல் சந்தர்ப்பமாகும்...

நாளை பாடசாலைகள் திறக்கப்படுமா? கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளையதினம் மீண்டும் கல்வி நடவடிக்கைக்காக திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்தது போல், மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள...

விடுதலைப்புலிகளின் தலைவருக்கு என்ன நடந்தது என்பது மக்களிற்கு தெரியும்! கோட்டாபய விளக்கம்

பௌத்த மத தலைவர்களும் மக்களும் நான் பாதுகாப்பு செயலாளராகயிருந்த வேளை செயற்பட்ட விதத்தில் தற்போது செயற்படவேண்டும் என எதிர்பார்க்கின்றனர் அவ்வேளை மேற்கொண்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ...

அமெரிக்க மக்கள் பீதியடையுமாறு வானத்தில் பறந்த மர்மப் பொருள்

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் இரவு நேரத்தில் வானில் நீல நிறத்தில் பறந்து சென்ற பொருளால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நீல நிற பொருள் ஒன்று பறந்து...

பிரான்சில் பெப்ரவரி நடுப்பகுதி வரை உணவகங்கள் திறப்பில்லை : அரசாங்கம் அறிவிப்பு !

உணவகங்கள், அருந்தகங்கள், அருங்காட்சியகங்கள், நாடக அரங்குகள், திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் யாவும் எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதி வரை மூடியிருக்கும் என சற்று முன்னர் அரசாங்கம் அறிவித்துள்ளது.பிரித்தானியா, ஜேர்மனி, சுவிஸ் என...

Stay Connected

22,255FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles