Thamizhini

37 POSTS0 COMMENTS

700 ரூபாயை நெருங்கும் சின்ன வெங்காயத்தின் விலையும் விற்பனை வீழ்ச்சியும்!!

சின்ன வெங்காயம்... சின்ன வெங்காயத்தில் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால், சின்ன வெங்காயத்தை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ கிராம் சின்ன வெங்காயம் தற்போது 600 முதல் 650 ரூபாய் வரை...

இன்று அதிகாலை 5 மணி முதல் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று அதிகாலை 5 மணி முதல் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய முகத்துவாரம் பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட புனித – அன்ரூஸ் வீதி, புனித – அன்ரூஸ் மேல் மற்றும்...

இலங்கையின் வரி முறைமை

 புராதன இலங்கையின் வரி முறைமை வரலாற்று ஏடுகள், கல்வெட்டுக்கள் மற்றும் புராதன இலக்கியங்கள் என்பன கிறிஸ்துவுக்கு முன்னரிலிருந்து நாட்டில் நவீன வரி முறைமையின் அறிமுகம் வரையில் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட வரி முறைமைகள் தொடர்பான ஏராளமான...

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையும் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானமும்!

தென்னாபிாிக்கா எதிர் இலங்கை 2ம் டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இப்போட்டி ஜொஹன்னர்ஸ்பேர்க்கில் தற்போது நடைபெற்று வருகிறது.

திருகோணமலையில் இரவு இடம்பெற்ற விபத்து! ஒருவர் பலி

திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதி துவரங்காடு சந்தியில் கெப் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானது. இதில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்து நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையிலிருந்து ஹொரவ்பொத்தானை...

Stay Connected

22,255FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles