Home செய்திகள்

செய்திகள்

ரஞ்சனுக்கு பதிலாக நாடாளுமன்றம் செல்லப்போவது யார்?

1
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் இழக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு அவர் நாடாளுமன்ற ஆசனத்தை இழக்க நேரிட்டால் வெற்றிடமாகும்...

அவளுக்கு அதில் மட்டுமே நாட்டம்: திருமணம் முடிந்த சில மாதங்களில் மனைவியை கொன்ற...

0
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிட்ட மனைவியை திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் கம்மம் மாவட்டம் யெரபாலம்...

29 வயது பெண்ணை காதல் திருமணம் செய்தார் 80 வயது முதியவர்!

0
தென்னாபிரிக்காவில் 56 வயது மகளை சாட்சியாக வைத்து, 80 வயது முதியவர் ஒருவர் 29 வயது இளம்பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தில்...

க.பொ.த. சாதாரணதர பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

0
2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர செய்முறை பரீட்சையை இடைநிறுத்த முடிவு செய்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடிய...

வவுனியாவில் குடும்பஸ்த்தர் ஒருவர் தூக்கில் தொங்கி மரணம்!

0
வவுனியாவில் குடும்பஸ்த்தர் ஒருவர் தூக்கில் தொங்கி மரணம்! வவுனியா கற்குளியினை வசிப்பிடமாககொண்ட புவனேந்திரன் வயது 37 என்பவரே தூக்கில் தொங்கி மரணித்துள்ளார். விசாரனையில் புவனேந்திரன் மனைவி பிள்ளைகளை பிரிந்து தந்தையுடன் தனித்து வாழ்கின்றவர் என்று தெரியவருகிறது....

புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் நத்தார் கொண்டாட்டம்

0
மார்கழி மாதம் 25 ஆம் திகதி உலகெங்கும் நடைப்பெறும் நத்தார் தின கொண்டாட்டம் இந்தாண்டு கொரோனா காரணமாக மட்டுப்படுத்தப்பட்டது. நத்தார் தினத்தில் கிறிஸ்த்தவ ஆலயங்களில் திருப்பலிகளில் கலந்துகொள்ளல் கொண்டாட்ட நிகழ்வுகளில் மக்கள் கூடுதல் அனுமதிக்கப்படாத...

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வர மறுத்த நண்பரை கார் ஏற்றிக் கொன்ற நண்பன்

0
பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வர மறுத்த நண்பர் மீது காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்...

ஊரடங்கு தொடர்பில் இன்று காலை வெளிவந்த செய்தி

0
கொழும்பு - வெல்லம்பிட்டி பகுதியில் உள்ள லக்சந்தா செவனா அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை இன்று (24) காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், திருகோணமலை அபயபுர கிராம...

டிப்ளமோ பயிற்சி நெறியை நிறைவு செய்த 327 பேர்களுக்கு ஆசிரியர் நியமனக் கடிதங்கள்

0
தேசிய கல்வி கல்லூரிகளில் டிப்ளமோ  பயிற்சி நெறியை நிறைவு செய்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த  தமிழ் மொழி மூலம் 327 பேர்களுக்கு  இன்று (17) நியமனங்கள்  வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது நிலவும்  நிலைமை...

யாழில் திடீரென்று சொர்க்கம்போல் மாறிய இடம் – காணப்படையெடுக்கும் இளைஞர்கள். (photos)

0
யாழ்ப்பாணத்தின் தென்மராட்சியிலுள்ள அழகிய கால்வாய் ஒன்றைப் பார்ப்பதற்காக குடா நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் படையெடுப்பதாக எமது செய்தியாளர் கூறுகின்றார். குறித்த கால்வாயின் கண்ணைக் கவரும் அழகிய தோற்றம் இலங்கையிலுள்ள சில அழகான ஆறுகளை...