மேலும் 491 பேர் பூரண குணம்

0
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவரக்ளில் இன்றைய தினம் மேலும் 491 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 27,552 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை,...

ஸ்மாா்ட்போன் விற்பனை 42% உயா்வு!

0
இந்தியாவில் ஸ்மாா்ட்போன் விற்பனை அக்டோபரில் 42 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐடிசி ஆய்வு நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது: உள்நாட்டு சந்தைகளில் ஸ்மாா்ட்போன் விற்பனை தொடா்ந்து இரண்டாவது மாதமாக அக்டோபரிலும் ஏற்றம்...

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்ய நடவடிக்கை

0
நாட்டில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மத்தியில் சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்று...

கோலி, அனுஷ்கா சர்மா – முழு வீடியோ வெளியீடு!

0
இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி – நடிகை அனுஷ்கா சர்மா திருமண விடியோவில் இடம்பெற்ற பாடலின் முழு வடிவம் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் 2017-ல் இத்தாலியில்...

குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 6 பேர் கைது

0
பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரத்மலான ரொஹா என்பவரின் உதவியாளர்கள் இருவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வஸ்கடுவ பகுதியில் வைத்து குறித்த நபர்கள் நேற்று கைது...

உழவு இயந்திரத்துடன் மோதியதில் ஒருவர் பலி

0
மட்டக்களப்பு மாவட்டத்தின் மீராவோடை பிரதேசத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். உழவு இயந்திரம் மீராவோடை பகுதியில் இருந்து கறுவாக்கேணி நோக்கி சென்று...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு கோடியை கடந்தது

0
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளதுடன் 95.50 இலட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, ‘இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்...

மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் ஊடாக போதைப்பொருள் கடத்தலா?

0
மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணிக்கு கொழும்பிலிருந்து போதைப்பொருள் கடத்தி வரும் நடவடிக்கையே காரணம் என்று நம்பப்படுகிறது. எனவே, இவ்விடயம் தொடர்பாக முறையான விசாரணையை பொலிஸார் ஊடாக முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட...

கொரோனாவை ஒழிக்க கிராமங்கள் தோறும் குழுக்கள் – அழகையா லதாகரன்

0
கொரோனா வைரஸை ஒழிக்க கிராமங்கள் தோறும் குழுக்கள் அமைக்கப்படுவதுடன், இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு அமைய எதிர்காலத்தில் நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படவுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் குறிப்பிட்டார். கல்முனை பிராந்திய...