இலங்கையில் கொரோனா தொற்று 80 ஆயிரத்தை கடந்தது!

0
இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின்...

இலங்கை பொருளாதார நிபுணர்கள் வெளியிட்டுள்ள எச்சரிக்கை!

0
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கையின் ரூபாய் தற்போது வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதையடுத்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி...

சிறுபான்மையின சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்தவேண்டும்; ஆரம்ப உரையில் கூறிய...

0
மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதுவே அனைவருக்கும் சமத்துவமானதும் கண்ணியமானதுமான உலகத்தைக் கட்டியெழுப்புவதற்கான வழியாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...

இலங்கை வருகின்றார் பாகிஸ்தான் பிரதமர்!

0
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று இலங்கை வருகைத்தர உள்ளார். விமான நிலையத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பாகிஸ்தான் பிரதமர் தலைமையிலான தூதுக் குழுவை வரவேற்கவுள்ளார். அதனையடுத்து விமான...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பம்!

0
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது. எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் உலக நாடுகளின் மனித உரிமை நிலை...

இலங்கை தமிழர்கள் தொடர்பில் இந்திய அர்ப்பணிப்புடன் உள்ளது; இந்திய பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட...

0
இலங்கையில் தமிழ் மக்கள் சமத்துவம் கௌரவம் சமாதானம் ஆகியவற்றுடன் வாழ்வதை உறுதி செய்வதில் இந்திய மத்திய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தமிழகம் சேலத்தில் இடம்பெற்ற பாஜகவின்...

சீனாவில் இருந்து இலங்கைக்கு வரவுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாபயணிகள்!

0
6 மாதங்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவர் என சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்தார். சீனாவில் இருந்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில்...

வடக்குத் தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த சிங்களே தேசிய ஒன்றிணைந்த அமைப்பு!

0
வடக்கில் அமைந்துள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளை சீனாவுக்கு ஒப்படைக்க வேண்டாம் என்றும் அது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோரை தெளிவான தீர்மானமொன்றை எடுக்குமாறும் சிங்களே...

யாழில் 600 கிராமுடன் மட்டுமே பிறந்த ஓரு குழந்தையை சுகதேகியாக மாற்றி மருத்துவர்கள்!

0
யாழ்ப்பாணக் குடாநாட்டில் 600 கிராமுடன் மட்டுமே பிறந்த ஓர் குழந்தை மருத்துவர்களின் பெரும் முயற்சியினால் பூரன நலம்பெற்றுள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பருத்தித்துறையை சேர்ந்த தாய் ஒருவர் 6 மாத கர்ப்பவதியாக இருந்த அன்று குற்றுக்...

உலகிலேயே முதன்முறையாக படம் பிடிக்கப்பட்ட மஞ்சள் நிற பென்குவின்!

0
உலகிலேயே முதன்முறையாக முழுவதும் மஞ்சள் நிறத்தினாலான பென்குவின் ஒன்று படம் பிடிக்கப்பட்டுள்ளது. அண்டார்க்டிக்கா அருகில் உள்ள தெற்கு ஜோர்ஜியா கடல் பகுதியில் பறவைகள் ஆய்வாளர் ஒருவர் தனது ஆவணப்படத்தை எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கு...