ஹாரி, மேகன் தம்பதி மீண்டும் அரச குடும்பத்துக்கு திரும்புவார்களா?

0
இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் மீண்டும் அரச குடும்பத்தின் பொறுப்புகளுக்கு திரும்ப மாட்டார்கள் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது. உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள்...

நாளை மறுதினம் பாகிஸ்தான் பிரதமர் இலங்கை விஜயம்!

0
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23-24 ஆம் திகதிகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ இரண்டு நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது வருகையின்...

சாதாரணதர பரீட்சையில் சித்தியடையாத குழுவின் பரிந்துரைகளை ஏற்க முடியாது; கர்தினால் காட்டம்!

0
சாதாரணதர பரீட்சையில் சித்தியடையாத குழுவொன்றின் தீர்மானத்தை ஏற்க முடியாது என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை காட்டமாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை...

ஜனாதிபதி நியமித்த சிறப்பு உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த உறுப்பினர்!

0
அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை மேற்பார்வையிட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்த மூன்று சிறப்பு உறுப்பினர்களில் ஒருவர் அப்பதவியை இராஜினாமா செய்துள்ளார். சிறப்பு உறுப்பினராக நியமிக்கப்பட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி...

கொரோனா தடுப்பூசி போட்டாலும் மீண்டும் தொற்று ஏற்படும்; தொற்ற காரணம் என்ன?

0
கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டாலும் சுகாதாரத் துறையினர் வழங்கியுள்ள அறிவுரைகளைத் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும். இல்லையேல் மீண்டும் தொற்று ஏற்படும் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதம தொற்று நோயியல் மருத்துவ...

நல்லாட்சி அரசாங்கத்தின் பல பிரபல அரசியல்வாதிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து!

0
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் 32 பேர் நேரடியாக மனிதப் படுகொலையாளிகளாகவும் தாக்குதல்களை திட்டம் தீட்டியவர்களாகவும் குற்றஞ்சாட்டப்படவுள்ளதுடன், தாக்குதல்களுடன் தொடர்புற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள 241 பேர் மீதும் வழக்கு தொடரப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு...

யுத்தகால மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க தயார்; அரசாங்கம் அறிவிப்பு!

0
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது ஏதாவது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க அரசாங்கம் தயார் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த தண்டனையை...

சகலதுறையிலும் துறைகளிலும் சிறப்பாக செயற்பட்ட முள்ளிவாய்க்கால் மாணவனுக்கு கிடைக்கவுள்ள உயரிய விருது!

0
யாழ் பல்கலைக்கழகத்தின் 35வது பொதுப்பட்டமளிப்பு விழாவில் இம்முறை யாழ்.பல்கலையின் உயரிய விருதாகிய துரைராஜா விருதினை யேசுரட்ணம் சிறீ என்ற மாணவன் பெற்றுக்கொள்ளவுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் கல்வி, விளையாட்டு தலைமைத்துவம் முதலிய...

இந்தியாவில் இருந்து வந்த பௌத்த மதத்தை இலங்கைக்குள் அனுமதிக்க முடியுமாக இருந்தால், பாரதிய ஜனதா...

0
இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியை ஆரம்பிக்க முடியும். அதில் எந்தப் பிரச்சினையுமில்லை. இலங்கையின் மரபுரிமைகள், கலாசாரங்கள், விழுமியங்கள், தத்துவ விசாரங்களை பாதுகாக்க கூடிய அரசியல் முன்னெடுப்புக்கள் எதுவானாலும் அதற்கு எனது ஆதரவை வழங்குவேன்...

யாழில் சிறுமியை கடத்திச்சென்ற இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை!

0
யாழில் சிறுமியை கடத்திச் சென்று இரு மாதங்கள் குடும்பம் நடத்திய இளைஞனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று நேற்று உத்தரவிட்டுள்ளது. கொடிகாமம் பொலிஸ்...