சிறுபான்மையின சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்தவேண்டும்; ஆரம்ப உரையில் கூறிய...

0
மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதுவே அனைவருக்கும் சமத்துவமானதும் கண்ணியமானதுமான உலகத்தைக் கட்டியெழுப்புவதற்கான வழியாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...

உலகிலேயே முதன்முறையாக படம் பிடிக்கப்பட்ட மஞ்சள் நிற பென்குவின்!

0
உலகிலேயே முதன்முறையாக முழுவதும் மஞ்சள் நிறத்தினாலான பென்குவின் ஒன்று படம் பிடிக்கப்பட்டுள்ளது. அண்டார்க்டிக்கா அருகில் உள்ள தெற்கு ஜோர்ஜியா கடல் பகுதியில் பறவைகள் ஆய்வாளர் ஒருவர் தனது ஆவணப்படத்தை எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கு...

ஹாரி, மேகன் தம்பதி மீண்டும் அரச குடும்பத்துக்கு திரும்புவார்களா?

0
இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் மீண்டும் அரச குடும்பத்தின் பொறுப்புகளுக்கு திரும்ப மாட்டார்கள் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது. உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள்...

கொவிட்–19 நோய்த் தொற்றின் மூலத் தரவுகளை WHO-வுக்கு வழங்க மறுத்த சீனா!

0
கொவிட்–19 நோய்த் தொற்றின் மூலத் தரவுகளை உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவுக்கு வழங்க சீனா மறுத்திருப்பதாக அந்த சர்வதேச குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். வுஹான் நகரில் 2019 டிசம்பர் மாதம் நோய்த்...

29 வயது பெண்ணை காதல் திருமணம் செய்தார் 80 வயது முதியவர்!

0
தென்னாபிரிக்காவில் 56 வயது மகளை சாட்சியாக வைத்து, 80 வயது முதியவர் ஒருவர் 29 வயது இளம்பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தில்...

பி பி சி க்கு தமது நாட்டிற்குள் தடை விதித்தது சீனா!

0
பி பி சி செய்திச் சேவைக்கு தமது நாட்டிற்குள் தடை செய்ய சீன ஒலிபரப்பு ஒழுங்குப்படுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் உலக தொலைக்காட்சி சேவையை பிரித்தானியா...

சீன ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்க வாய்ப்பு இல்லை!

0
சீன ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்க வாய்ப்பு இல்லை என உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு தெரிவித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ்...

ஐ.நா மனித உரிமை பேரவை தொடர்பில் ஜோ பைடன் பிறப்பித்த அறிவுறுத்தல்!

0
ஐ.நா மனித உரிமைபேரவையின் 46 வது கூட்டத்தொடர் எதிர்வரும் 22 திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில் ஐ.நா மனித உரிமை பேரவையுடனான அமெரிக்க உறவுகள் மீண்டும் கட்டியமைக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில்...

பிரேஸிலில் வெடி விபத்து- நால்வர் பலி!

0
பிரேஸிலின் வடகிழக்கில் அமைந்துள்ள ரியோ கிராண்டே டோ நோர்டே மாநிலத்தின் தலைநகரமான நடாலில் இடம்பெற்ற வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு, இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடாலின் கிழக்குப் பகுதியில் உள்ள...

இரத்த நிறமாக பாயும் வெள்ளம்; கிராம மக்கள் மிகுந்த சிரமம்!

0
இந்தோனேசியாவில் இரத்தநிறத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள ஜெங்கோட் என்ற கிராமத்திலேயே இரத்த நிறத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீதியெங்கும் சிவப்பு நிறத்தில் தேங்கி நிற்கும் நீரில்...